Posted by Munibala.B,B.SC,PGDCA,DDTP., at 7/28/2007 12:19:00 pm
|
*தினமும் அரை நாள்(12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள்.
*வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்.
*வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத் தான் ஏற வேண்டும்.
*பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியரத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள் வேண்டும்.
*'முடியாது','தெரியாது','நடக்காது' என்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.
No comments:
Post a Comment